மகப்பேறு பிரிவில் 14 பெண்களுக்கு கொரோனா

0
94

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் மகப்பேறு பிரிவில் மொத்தம் 56, பேர் உள்ள நிலையில் அதில் 14, பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது

அறிகுறிகள் இல்லாத மற்ற பெண்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here