போராட்டம்

0
24

கடல் அலைகளோடு போராடித்தான்,! மீன்கள் வாழ்கிறது!!
காற்றோடு போராடித்தான்!! மனிதம் வாழ்கிறது!!

உழைப்போடு போராடித்தான், உயர்வுகிடைக்கிறது!!
உண்மை பிழைப்போடு போராடித்தான்,!! நாட்கள் கடக்கிறது!!

விண்ணோடு போராடித்தான்,! விடியல் பிறக்கிறது!!
மண்ணோடு போராடித்தான் ,
மரம் செழிக்கிறது!!

மழையோடு போராடித்தான், நெல்மணிக்கள் சிறக்கிறது!!
குழையோடு போராடித்தான் வாழைகள் ஜொலிக்கிறது!!

ஆசை ,பணத்தோடு போராடித்தான்!
ஆவல்கொண்ட மனமும் அலைபாய்ந்து அலைகிறது!

மங்கை மான் விழி யோடுபோராடித்தான்,
மனிதம் மாய்கிறது!!
மானத்தோடு!! போராடித்தான்,மனிதவாழ்க்கை, நிலைக்கிறது!!

#கவிதை மாணிக்கம்#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here