பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும்

0
55

அறிஞர் பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் எப்போதும் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். ஒரு சமயம் அறிஞர் பெர்னார்ட்ஷா வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் இப்படி:

‘இன்று ஒரு பெரிய விழாவில் நான் உரையாற்றவிருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு வந்து கலந்துகொள்ளுங்கள் -அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்.”

சர்ச்சில் அனுப்பிய பதில்: ‘இன்று எனக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது. உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் – இனிமேல் அப்படி எதுவும் நடந்தால்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here