பெருந்தலைவர் காமராஜர் 118ஆவது பிறந்தநாள்! வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

0
33

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது சென்னை அண்ணா நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here