பெண் நாகரிகம்… !

0
34

தலைவாரி பூச்சூடி
மண்ணைப் பார்த்து நடக்கும்
பெண்ணைப் பார்ப்பது
இன்று அரிதாகி விட்டது!

அது அநாகரிகமல்ல!
அதுதான் “பெண் நாகரிகம்” என்று
எடுத்துச் சொல்ல எவருக்கும் இன்று தைரியம் இல்லை!

பெண்ணினும் பெருந்தக்க யாவுள
மண்மூடினும் தான் முந்துறும்!
பெண்ணின்றி ஆணில்லை என்றும்
ஆணின்றிப் பெண் இல்லை என்றும்
புரிந்து கொள்ளும் காலம் வந்திடும்!

– சுத்தமல்லி உமாஹரிஹரன்
தியாகராஜ நகர் திருநெல்வேலி. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here