மங்கையராய் பிறப்பதற்கு நல்மாதவம் செய்திட வேண்டுமம்மா!!
மாதர்கள் தம்மில் மடமைகொழுத்திட
நல் அறிபெற்று ஓங்கிட வேண்டுமம்மா!!
தாயன்புமிகுதியாலே!
துய்நாடென பேர்பெற்றதாலே!!
தாயின்மறுபிறவி யென!! தந்தைக்கு முதல்மகளென!
தரணியில் அபதரித்த தங்கத்தாகை நீயே!!
தரணிக்கு என்னைதந்தையென
அறிமுகம் செய்தவளும் நீயே!
அன்பை நிலைநாட்ட
அந்த பூமியை மிச்சும் சாமியென!
அழகிய குழந்தையாய் பெண்
அபதரித்தாயே!!
உலக அதிசயங்கள் ஏழையும்!
உன் உருவில்மாற்றமாய் கொண்ட பெண்மகளும் நீயே!!
பெண்மை இல்லா வீடு
பெரும்சிலை இழந்த,!! கோவில் வெரும் கூடு!!
வாழ்க வளர்க வளமுடன் சிறக்க
பெண்குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
-முத்துமணிக்கம்.