புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று பிப்ரவரி 14.

0
44

நினைக்கநெஞ்சம் வெடிக்கிறது!!
நினைத்து! நினைத்து! நித்தம் விழிகள் செங்குருதி,,யை வடிக்கிறது!!
தாயகம் காத்திட தன்னையும்அளித்துஅழித்திட!
தரணிக்குதன்னை அர்பணித்த!

நாற்பத்தி இரண்டு சி ஆர் பி எப்! படைவீரர்களுக்கு நினைவாஞ்சலி!!

நாம் !நலம் சூழ, நாட்டில் வாழ!!
சீறும் சிங்கமென புரண்டெழும்!! புலியென!
சீறீப்பாயந்த காட்டுச்சிறுத்தை
யென!!

காஷ்மீரில் இருந்து, புல்வாமா கடைக்கையில்!!
கள்ளத்தனமாக சிறுநரிஒன்று!! காரில்வெடிமருந்துகொண்டு!!
நம்நாட்டு படைகளின், காரில்மோதவைத்த!
நம்பிக்கை துரோகிபாகிஸ்தானே!!

சிங்கத்தின் பிடறிமயிரை கூட புடுங்கமுடியா!! அருகதைஇல்லா!! பூனை நீ!!
அங்கத்தின்மயிரை புடுங்கமுடியா‌! பெட்டை நீ!!
சீனர்கள் கால்பணியுயும் பாகிஸ்தானியன் நீ!!
சிரித்துவந்த முகங்களை சிதைத்தாயடா!!

தீவிரவாதத்தை திறம்படுத்தாதே!!
திருப்பி அடிக்க! உன்நாடு பொறுக்காதே!!
சமதர்ம இந்திய கொள்கை யடா!!
சமாதானத்தில்வாழாவிடில்! உனக்கு‌அழிவடா!!

எங்கள் படைவீரர்களுக்கும் !!
கலங்கிதவிக்கும் அவர் குடும்பங்களுக்கும்!!
இந்திய தமிழராய்
வீரவணக்கம்!! உரித்தாக்குகிறோம்!!!
பாரத்மாத்தாகே! ஜே!!
வந்தே,,,,,! மாதரம்!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here