புன்னகை… !

0
76

பூக்கள் மலர்வது

தோட்டத்தில் மட்டுமல்ல,

முகத்திலும் மலரும்

புன்னகை

பூக்களாய்…

– மகேந்திரன். ஜெ,

 மகிழ்ச்சி வானொலி குழுமம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here