பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

0
124

உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று “இந்தப் படத்தில் நீ

பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்” என்றார்.

உடன் வாலி, ” என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..

ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?” என்றார்.

எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here