பாரதியார் நினைவு தினம் செப்டம்பர் 11.

0
47

அடிமை விலங்கை அகற்ற!
ஆயுதம்தாங்காத !!

ஆயுதங்களை விட கூர்மை!தூங்காத எழுத்து வாள் கொண்டு!!

அச்சம் தவிர்க்க அரும்கவிதைதந்த!
அஞ்சாநெஞ்சுரம் கொண்ட!!

தமிழனாய்தலை நிமிர்வுகொண்ட!

இந்திய தரணியையே! திரும்பி‌ பார்க்கவைத்த!

முறுக்கு மீசைக்கும்!
முட்டாசுதலைப் பாய்க்கும்!
தனியொருதிறம் உண்டு!!

பத்திரிகை வடிவிலேபலமூட்டிய பாங்கை ! பரங்கியரை பதறவைத்த!!

துப்பாக்கி முனையை விட
துடிப்பு ,கூர்மைபலம்
பெறவைத்த!!கவிச்சிங்கம்,,!

சாதிகளை மறுத்த!
சமத்தவத்தை குழந்தைவடிவிலே திணித்த !!-ஆசான்!

பெண்ணுரிமை போராளி!! புதுமைபெண்களைகாணதுடித்த அறிவாளி!!

இல்லறத்தை தன்‌‌இனிய மனைவியின் அன்பால்,,!!
இப்பூவிக்கு,கண்ணிய காதலை! கற்றுத்தந்தவன்!

வருங்கால தூண்களை ‌!வார்த் தெடுப்பதிலே!! நாட்டம்கொண்டு கவிபடைத்தவன்!

விடுதலைக்கு‌ வித்திட்ட மகாகவி!!
விடுதலைபெற்ற இந்தியதாயை!
இருவிழியால் கணும்முன்பே!!

இயற்கை எய்தினாலும்!!

தேடிச்சோற்றைதினம்திண்ணும் போதெல்லம்,,!
உம் வீரமுழக்கவரிகள்!
வித்தாய்சொத்தாய்
இந்தியதரணிக்கே!
கலங்கரை சப்த்தமுடன்!! சுதந்திரமாய் வழிநடத்துகிறதே!
வீரவணமுடன்,,

-கவிதை மாணிக்கம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here