பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

0
53

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாகமருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. எக்மோ மற்றும் உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை கூறியிருக்கிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here