பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

0
73

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்பிபி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை.

பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐபிஎல் போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்.

தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை : திருவள்ளூர் எஸ்பி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here