பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் தாமதம் ஆவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Latest article
கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…
நம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சியில், விரைவில்... கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்புக்...
நம்பிக்கை
முடியும் !
என்ற நம்பிக்கையில்
பயணித்தால்,
முழுஇமயம்கூட!
உன் பாதத்தின்
கீழ் சருகாகும்!
முடியாது!
என்ற நம்பிக்கையில்
பயணித்தால்!
சிறு சருகும்!
உன் பாதத்திற்கு
இமயமாய் எழுந்து நிற்கும்!
-கவிதை மாணிக்கம்.
பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…
https://www.youtube.com/watch?v=AovwzHxAWQo
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "மருத்துவர் கவிதை" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...