பலாசுளைதரும் பச்சைக் இதயமாக மாறினேன்..!

1
32

இனிக்கும் இன்பத்தை
ரசிக்கத்தெறியாத!
இதயம்பெற்ற பல
மனிதரிடம்!
இருக்க விரும்பாத
இதயம்!!
இனியொரு பார்வைக்கு
முள்ளானாலும்!!
பார்த்து உண்டுரசிப்வர்க்கு!
பலாசுளைதரும்
பச்சைக் இதயமாக மாறினேன்!!
நல்ல ஆக்ஸிஜன்
தராத மனிதரிடம்!
சிக்கிதவிப்பதைவிட
மரத்திடம் துடிப்பது மேல்!!
மனித இதயங்களின் வேதனை!!

-கவிதை மாணிக்கம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here