பறவைகள் குடிக்கதண்ணீரைவைப்போம்..!

0
27
பூத்துகுலுங்கிய மரத்த்தில்!
பூரிப்பில் கூடுவைத்தோம்!!
என்அவளும் !எங்கள் இனிய உறவுகளும்!!
இன்னிசைபாடி இன்புற்று வாழ்ந்தோம்!!
இரக்கமற்ற! இதயமற்ற இளைப்பாரதகுதி யற்ற! பிடிக்காதவர் செய்கை!!
இயற்கையை அழித்து! இன்னும் பல இன்னல் அனுபவிக்காதிருக்க!
இருப்பதைவிட்டு வையுங்கள்!!
இறகுள்ள !இன்பம் உள்ள! இனப்பெருக்கம் செய்ய,
எங்கள்வீடுகளை விட்டுவையுங்கள்!!
தெருஓர குடிசைகள் போல் அகற்றி!!(நான்கு வழிரோடு வேண்டி)
தேடி கொல்லாதீர்கள்!சில
மனிதர்களையும்! பலபறவைகளையும்!!
குடிக்க !நீரைகூட விலைக்கு வாங்கும் மனிதர்களே!!
குடிவாழ காற்றை விலைக்கு வாங்கும்  அவலம் வரும்!!!
இன்றே நடுவோம்!!
இருக்கும் பொதுஇடத்தில்! ஒரு மரம்!!
இருக்கும் வீட்டின் முன் பறவைகள் குடிக்கதண்ணீரைவைப்போம்!!!
மினரல் வாட்டர் வாங்க காசுஇல்லா!
பறவைகூட்டங்களின் வேண்டுதல்!!!
கோடைக்கு வற்றிய நீரோடைகூட காணோம்!!
விதைக்காத அளவைகற்கல் முளைத்து! ஆகாதவிலையேறி கிடக்கிறது !!
அரசியல்வாதிகளால்!
அதிகம் பென்சன் வாங்கி வட்டிக்குவிடும்அரசு ஊழியர்களால்!!
                     -கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here