பரந்த மனம்

0
32

பரந்த வானமாய் இருப்பதால் மட்டும்
அழகு பெறுவதில்லை,வானம்!!
பார் குளிர! ஒளிர்நிலவும்!!
பார்வைக்கு மிளிர
மின்னும் நட்சத்திரங்களும்-!!
இருந்தால்தான்அழகு!!
பரந்த மனம் இருந்தால்
மட்டும் அழகில்லை!!
பாரத்தோரை!
பாச பரிவுகாட்டி!!
பரஸ்பரமாய் அன்பு பகிர்ந்துகூட்டி!
உள்ளதை, இரந்துகேட்க!!
உவகையில்
உளமாற பகிர்ந்துகொடுக்க!
பரந்த மனம்,,
பார்காக்கும், கடவுளையும் மிஞ்சும்!
-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here