பயணம்

0
77

மெளனம் சில நேரம்
சோகம் பல நேரம்
ஆற்றாமை சில நேரம்
ஏமாற்றம் பல நேரம்
எதிர்பார்ப்பு சில நேரம்
காதலோ கனவுகளில்
கண்ணீரோ நினைவுகளில்
இப்படியாககிறது
இந்த வாழ்க்கை

   – ஸ்ரீரமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here