பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதை

0
136

சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட “பேசும் தென்றல்” திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் கவிதைகளை தினம் ஒரு கவிதை என்ற தலைப்பில், நம்ம மகிழ்ச்சி இணைய வானொலியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரை RJ மகேந்திரன் தொகுத்து வழங்கும் “மகிழ்ச்சியின் வாழ்த்துக்கள் ” நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் குரலில் கவிதைகள் விரைவில் ஒலிபரப்பாகும் கேட்டு மகிழுங்கள் ….

#மகிழ்ச்சிFm #MagizhchiFm

ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்…
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்… கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க
Magizhchi FM HD App

https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm
📻இணையதளத்தில் கேட்க… www.magizhchifm.com

Home

உங்கள் மகிழ்ச்சி பண்பலை

இது ஆனந்தத்தின் அலைவரிசை …..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here