சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட “பேசும் தென்றல்” திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் கவிதைகளை தினம் ஒரு கவிதை என்ற தலைப்பில் நம்ம மகிழ்ச்சி பண்பலையின் இணையதள பக்கங்களில் நாள்தோறும் கேட்டு மகிழுங்கள். இந்தக் கவிதை தொகுப்பினை விரைவில் மகிழ்ச்சி இணைய வானொலியில் ஒலிவடிவிலும் கேட்டு மகிழலாம்.