நேர்மை

0
135

நேராக நிற்கும் ஆணி அதிக அடிவாங்கும்
ஆனால் வேலையில் தன்இணைப்பை உறுதிபடுத்தும்!

நேர்மையாய் இருக்கும் மனிதன் சமூகத்தில் அதிக அடிவாங்குவான்!
ஆனால் அவன் புகழ்
அவன் மறைந்தும் அழியாமல் நிலைக்கும்!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here