நெற்றி பொட்டு..!

0
27

என் கவிதைகளில் நான்
கடைசியாக முடிக்கும்
முற்றுப்புள்ளியாய்
மட்டும் எடுத்துக் கொண்டு!
எனக்கு இது போதும்
என்று வைத்து கொள்கிறாள்!
நெற்றி பொட்டாய்…

பாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here