நீ என் அருகில் இருக்க…

0
39

நீ என் அருகில் இருக்க!!!

நீங்காத உன் உருவம்,
ஓராயிரம் கவிபடைக்க! ஒத்திகைக்காய் காத்திருக்க!!

வான் நிறைத்துவரிகள் எழுதி!! வாகை சூடினேன்!!

நீ ! என்னை ஒரு கணம் பிரிந்திருக்க!!
கடலினுள் மூழ்கிய குண்டூசியென !!

மூச்சுமுட்டிமூழ்கி கிடப்பவனானேன்!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here