நித்தியானந்தா இருக்கும் இடம் தெரிந்தது ,கைலாசம் எல்லாம் வெறும் கட்டுக்கதை..!

0
69

கைலாசம் எல்லாம் வெறும் கட்டுக்கதை நித்தியானந்தா இருக்கும் இடம் தெரிந்தது.

தேடப்படும் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா இருக்கும் இடம் அவர் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு தனியாக பாஸ்போர்ட், பணம் உருவாக்கப்படும் என்றும் வீடியோ வெளியிட்டு வந்தார். ஆனால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அவரை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா கைலாசா நாட்டிற்கு வர விரும்புவர்கள் தனியாக விசாஎடுக்கத் தேவையில்லை என்றும் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு ஒரு வார விசா எடுத்தால் போதும் என தெரிவித்திருந்தார்

ஆஸ்திரேலியாவில் இருந்து கருடா என்ற விமானம் மூலம் கைலாசாவிற்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் கூறினார் . இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த வீடியோவை ஆராய்ந்ததில் நித்தியானந்தா வணுவாட்டி எனும் தீவில் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த தீவு ஆஸ்திரேலியாவில் இருந்து 750 கிமீ, அமெரிக்காவில் இருந்து 540 கிமீ தூரம் கொண்டது. எந்த நாட்டில் இருந்தும் இங்க பணம் போடமுடியும். அந்த வணுவாட்டி தீவை தான் கைலாசா என்று கூறி வந்துள்ளார் நித்தியானந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here