நன்றி மறவாதவர்கள் ..!

0
43

பெரும்பணம்இருப்பவரிடம்,
பெருந்தன்மை இருப்பதில்லை

பெருந்தன்மை, இருப்பவரிடம்!!
பெரும்பணம், இருப்பதில்லை!!

பெருங்கடலில்
குடிக்கமுடியா! நீர் இருப்பதைப்போல!

படைப்பின் விசித்திரம்!

  -கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here