தேசியமுற்போக்கு திராவிட கழக வேட்பாளா்கள் பட்டியல்

0
57

தேசியமுற்போக்கு திராவிட கழக வேட்பாளா்கள் பட்டியல்

1.கும்மிடிப்பூண்டி திரு.K.M.டில்லி
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

2. திருத்தணி திரு.D.கிருஷ்ணமூர்த்தி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

3. ஆவடி திரு.நா.மு.சங்கர்
ஆவடி மாநகர மாவட்ட கழக செயலாளர்

4. வில்லிவாக்கம் திருமதி.சுபமங்களம் டில்லிபாபு,B.BA.,
கழக மகளிர் அணி துணை செயலாளர்

5. திரு.வி.க நகர் (தனி) திரு.M.P.சேகர்
திரு.வி.க. நகர் பகுதி கழக செயலாளர்

6. எழும்பூர் (தனி) திரு.T. பிரபு,B.A.,
மாவட்ட கழக அவைத்தலைவர்

7. விருகம்பாக்கம் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA.,
கழக துணை செயலாளர்

8. சோழிங்கநல்லூர் திரு.R.P.முருகன்
தாமஸ்மலை ஒன்றிய கழக செயலாளர்

9. பல்லாவரம் திரு.D.முருகேசன்,EX.M.L.A
செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர்

10. செய்யூர் (தனி) திரு.A.சிவா
மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர்

11. மதுராந்தகம் (தனி) திரு.N.மூர்த்தி
இலத்தூர் ஒன்றிய கழக செயலாளர்

12. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி) (K.V.குப்பம்) திரு.P.தனசீலன், BE.,
வேலூர் புறநகர் மாவட்ட கழக பொருளாளர்

13. ஊத்தங்கரை (தனி) திரு.R.பாக்யராஜ், DAE,B.A,B.Ed.,
பொதுகுழு உறுப்பினர்

14. வேப்பனஹள்ளி திரு.S.M.முருகேசன் B.sc,B.Ed,LLB.,
மாவட்ட கழக செயலாளர்

15. பாலக்கோடு திரு.P.விஜயசங்கர்,B.A.,
தருமபுரி மாவட்ட கழக செயலாளர்

16. பெண்ணாகரம் திரு.R.உதயகுமார்
தருமபுரி மாவட்ட கழக அவை தலைவர்

17. செங்கம் (தனி) திரு.S.அன்பு
செங்கம் ஒன்றிய துணை செயலாளர்

18. கலசப்பாக்கம் திரு.M.நேரு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர்

19. ஆரணி திரு.G.பாஸ்கரன்,B.A.,
மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர்

20. மைலம் திரு.A.சுந்தரேசன்
விழுப்புரம் மாவட்ட கழக துணை செயலளார்

21. திண்டிவனம் (தனி) திருமதி.K.சந்திரலேகா,M.sc,MBA P.hd.,
மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்

22. வானூர் (தனி) திரு.P.M.கணபதி
விழுப்புரம் மாவட்ட கழக அவைத்தலைவர்

23. திருக்கோயிலூர் திரு.L.வெங்கடேசன்,B.A,Ex.MLA.,
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்

24. கள்ளக்குறிச்சி (தனி) திரு.N.விஜயகுமார்,M.sc,B.E,LLB.,
மாவட்ட கழக துணை செயலாளர்

25. ஏற்காடு (ப.கு) திரு.K.C.குமார்
பெத்தநாயக்கன்பாளையம்ஒன்றிய கழக செயலாளர்

26. மேட்டூர் திரு.M.ரமேஷ் அரவிந்த்
சேலம் மேற்கு மாவட்ட கழக பொருளாளர்

27. சேலம்-மேற்கு திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex.MLA
கழக கொள்கை பரப்பு செயலாளர்

28. நாமக்கல் திருமதி.K.செல்வி,B.A.B.L.,
நாமக்கல் மாவட்ட கழக துணை செயலாளர்

29. குமாரபாளையம் திரு.K.R.சிவசுப்பிரமணியன்,B.B.A.,
மாவட்ட கழக துணை செயலாளர்

30. பெருந்துறை திரு.P.R.குழந்தைவேலு
முன்னாள் மாவட்ட கழக செயலாளர்

 

31. பவானிசாகர் (தனி) திரு.G.ரமேஷ்
மாவட்ட தொண்டர் அணி செயலாளர்

32. கூடலூர் (தனி) திரு.A.யோகேஸ்வரன்
கூடலூர் நகர கழக செயலாளர்

33. அவினாசி (தனி) திருமதி.S.மீரா
மாவட்ட மகளிர் அணி செயலாளர்

34. திருப்பூர் வடக்கு திரு.M.செல்வகுமார்
பகுதி கழக செயலாளர்

35. வால்பாறை (தனி) திரு.M.S.முருகராஜ்,MA.,B.L.,
தொழிற் சங்க பேரவை சட்ட அலோசகர்

36. ஒட்டன்சத்திரம் திரு.பா.மாதவன்,
முன்னாள் மாவட்ட கழக பொருளாளர்

37. நிலக்கோட்டை (தனி) திரு.K.ராமசாமி,BA.,B.L.,
மாவட்ட கழக அவைத்தலைவர்

38. கரூர் திரு.A.ரவி
மாவட்ட கழக துணை செயலாளர்

39. கிருஷ்ணராயபுரம் (தனி) திரு.M.கதிர்வேல்,DEEE
மாவட்ட கழக துணை செயலாளர்

40. மணப்பாறை திரு.P.கிருஷ்ணகோபால்,B.com,B.L.,
மாவட்ட கழக செயலாளர்

41. திருவெரும்பூர் திரு.S.செந்தில்குமார்,Ex.MLA
முன்னாள் மாவட்ட கழக செயலாளர்

42. முசிறி திரு.K.S.குமார்,B.A.,
மாவட்ட கழக செயலாளர்

43. பெரம்பலூர் (தனி) திரு.K.ராஜேந்திரன் ITC,ELE
மாவட்ட கழக துணை செயலாளர்

44. திட்டக்குடி (தனி) திரு.R.உமாநாத்,B.E.,
மாவட்ட கழக செயலாளர்

45. விருத்தாச்சலம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,
கழக பொருளாளர்

46. பண்ருட்டி திரு.P.சிவகொழுந்து,EX.MLA
மாவட்ட கழக செயலாளர்

47. கடலூர் திரு.ஞானபண்டிதன்,B.A,B.L.DME
கம்மாபுரம் ஒன்றிய கழக செயலாளர்

48. கீழ்வேலூர் (தனி) திரு.R.பிரபாகரன்
கழக மீனவர் அணி துணை செயலாளர்

49. பேராவூரணி M.முத்துசிவக்குமார்
ஒன்றிய கழக செயலாளர்

50. புதுக்கோட்டை திரு.M.சுப்பிரமணியன்
மாவட்ட கழக செயலாளர்

51. சோழவந்தான் (தனி) திருமதி.M.ஜெயலெட்சுமி
ஒன்றிய மகளிர் அணி செயலாளர்

52. மதுரை மேற்கு திரு.P.பாலச்சந்தர்
மாவட்ட கழக செயலாளர்

53.அருப்புக்கோட்டை திரு.R.ரமேஷ்,BA,M.Ed.,
பொதுக்குழு உறுப்பினர்

54.பரமக்குடி (தனி) திரு.கு.சந்திர பிரகாஷ்,B.com.,
பரமக்குடி நகர கழக செயலாளர்

55.தூத்துக்குடி திரு.U.சந்திரன்
தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர்

56.ஒட்டப்பிடாரம் (தனி) திரு.S.ஆறுமுக நயினார்
கழக தேர்தல் பணிக்குழு செயலாளர்

57.ஆலங்குளம் திரு.S.ராஜேந்திராநாதன்,B.sc,DFT
கழக இளைஞர் அணி துணை செயலாளர்

58.ராதாபுரம் திரு.K.ஜெயபால்,B.A,L.L.B.,
மாவட்ட கழக செயலாளர்

59. குளச்சல் திரு.M.சிவக்குமார்,M.A,B.L.,
பொதுக்குழு உறுப்பினர்

60. விளவன்கோடு திரு. L.ஐடன்சோனி,B.A,LLB.,
மாவட்ட கழக செயலாளர் ” ஆகியோர் வேட்பாளராக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here