திறவுகோல்

0
19

பூட்டிஇருக்கும் இரும்பு
கதவுபோன்ற இதயத்தை!!
பூட்டைத்திறக்க இரும்பாலான
பெரும் சாவிகொண்டு தோற்றேன்!!
அன்பு ஒன்றே! இரும்பு கதவையும்
திறக்கும் திறவுகோல்
என்பதை உணர்ந்தேன்!!
-கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here