தாய்க்கும் பிள்ளைக்கு மான நெருக்கம்!!

0
35

தேகத்தில் முன் புறம் அனலில் காய்கிறது!!

தேகத்தில் பின் புறம்
பாச மழையில்
நனைகின்றது!!!

அவள் எத்தனை அடித்தாலும்!!
அவள் அவனைஎத்தனை கடிந்தாளும்!!
பிரிய மனமின்றி குலைகிறது!!

தாய்க்கும் பிள்ளைக்கு மான நெருக்கம்!!

இதை நினைத்துப்பார்க்க !
நம்
இழந்ததாய்அன்பை நினைக்கத்தூண்டும்!!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here