தாயின் நினைவு

0
32

நான் அம்மா அம்மா
என்றழைத்த நாட்கள் மறக்க!
என்னை அம்மா!
அம்மா! என்று நீ,
என்னை அழைக்க!
என் தாயின் நினைவு
நூறுமடங்கானதே!
-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here