தரணியில் தாய்மையின் தன்மானம் போற்றுவோம்..!

0
33

தரணியில் தாய்மையின் தன்மானம் போற்றுவோம்..!

இவள் இளமையில் எத்தனை வெட்கம்!!

இடை தெறியாத ஆடை அலங்காரம்!!

இடைவிடாத மார்புச்சேலை, இழுத்து மூடும் சிங்காரம் !!

இந்தபெண்மைக்கு
இதுவே ஒய்யாரம்!!

தாய்மை அடைந்தபின், தளர்த்திவிடுகிறாள் ஆங்காரம்!!

தாய்பசுவாய் மாறி விடுகிறாள்!!
சேய்யின்பசி அழுகையில் !!

தாய்மையின் வெட்கம் கலைகிறது!!

அமுதூட்ட அந்தரங்க இடம்தேடமறுக்கிறது!!

இடநெரிசல்பயண மென்றாலும் !,
இரந்தேனும் இடம்கேட்டு!!

இவள் பசிக்கு அமுதூட்டு!!
இதுவே உனக்கு சீறாட்டு!!
நீபாடு இன்ப தாலாட்டு!!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here