தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 05 ) 5175 பேருக்கு கொரோனா உறுதி..!

0
47

தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று

பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு

சென்னையில் இன்று 1,044 பேருக்கு கொரோனா உறுதி

பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் இன்று 112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்

இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here