தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 11,2020, இன்று  5834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

0
84

 

இன்று ஒரே நாளில் 118 பேர் பலி

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் முழு விவரம்

சென்னை 986 ,

செங்கல்பட்டு 388 ,

திருவள்ளூர் 362 ,

காஞ்சிபுரம் 330 ,

கோவை 324 ,

கடலூர் 281 ,

தஞ்சாவூர் 125 ,

தேனி 297 ,

திருப்பத்தூர் 37 ,

திருவண்ணாமலை 161 ,

திருவாரூர் 88 ,

தூத்துக்குடி 110 ,

திருநெல்வேலி 136 ,

திருப்பூர் 37 ,

திருச்சி 86 ,

வேலூர் 181 ,

விழுப்புரம் 91 ,

விருதுநகர் 180 ,

தருமபுரி 8 ,

திண்டுக்கல் 150 ,

புதுக்கோட்டை 64 ,

கள்ளக்குறிச்சி 74 ,

கன்னியாகுமரி 192 ,

கரூர் 31 ,

கிருஷ்ணகிரி 43 ,

மதுரை 90 ,

நாகை 53 ,

நாமக்கல் 10 ,

நீலகிரி 5 ,

பெரம்பலூர் 35 ,

அரியலூர் 86,

சேலம் 205,

ராணிப்பேட்டை 333,

தென்காசி 136,

ஈரோடு 16,

சிவகங்கை 55,

ராமநாதபுரம் 36 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here