தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு தொகுதி வாரியாக. சென்னை இலயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு

0
60

*லயோலா கருத்து கணிப்பு*:

லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும், போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாமுத்துத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயொலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.

திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும், அடுத்த பத்து நாட்கள் பிரச்சாரத்தில் இந்த வித்தியாசம் பெரிதாகலாம் எனவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK-140-150
ADMK-35-40
PMK 06
BJP 02
NTK 02
MNM 02-04
AMMK 08-12
Congress 15-22
VCK 04
MDMK 05
Communists 08
Muslim parties 03
Other parties 05-08

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here