தமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. ?

0
190

ஒரு நாளைக்கு  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்  அரசு பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுப்பதின் விலை.

J1முழு பக்கம் = 1716 Sq.cmx3089Rs All
Edi +50% Extra +5% GSt
= 83,48,640/-

J2இ.பக்கம் =55,65,760 /-

J1+J2 = 1,39, 14,400/- கோடி

(தினத்தந்திக்கு மட்டும் ஒருநாள் விளம்பரம் எடப்பாடி அரசு விளம்பரத்திற்கான தொகை 1,39,14,400/-

ஒரு நாள் விளம்பரம் ஒரு தினசரி பேப்பருக்கு மட்டும்
ஒரு கோடியே முப்பத்தி ஒன்பது லட்சத்து ‘பதினான்கு ஆயிரத்து நானூறு ருபாய் அதாவது மக்கள் வரிப்பணம்கோடிகளில் வீண்?  அப்படியென்றால்:  தினமலர், தினகரன், தி. இந்து, E. இந்து, தினமணி, மாலைமலர், மாலைமுரசு, தமிழ் முரசு… ஒரு நாளைக்கு எத்தனை கோடிகள் ? மக்கள் வரிப்பணம் வீண் ? ஆக்கப் படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here