தமிழகம் முழுவதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

0
63

தமிழகம் முழுவதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு பிரார்த்தனை செய்தனர். இயக்குனர் பாரதிராஜா மற்றும் பலர் மீண்டு வர வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்பிபி உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

இந்த பிராத்தனைகள் அனைத்தும் வீண் போகாது

கடவுள் நிச்சயம் தந்தையை மீட்டு தருவார்.

எஸ்பிபி சரண் விளக்கம்.

#எஸ்பிபிசரண்

#SPBalasubrahmanyam  #SPBCharan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here