தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

0
69

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் .

வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here