ஜூன் 26 ,2020 ,18:15 .
தமிழ்நாட்டில் இன்று 3645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3645 பேருக்கு கொரோனா உறுதியானது
தமிழ்நாட்டில் 2ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 74,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,956 பேருக்கு தொற்று உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,500ஐ தாண்டியது
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 46 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ்