தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை – தமிழக அரசு.

0
12

தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை – தமிழக அரசு.

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசு.

ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசு.

அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி.

ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.
BREAKING : தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை – தமிழக அரசு.

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசு.

ஏப்ரல் 10 தேதி முதல் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை.

பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை.

தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.

இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.

வாடகை டாக்ஸியில் ஓட்டுனர் தவிர மூன்று பேர் அமர்ந்து செல்ல அனுமதி.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பேர் அமர்ந்து செல்ல அனுமதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here