தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு

0
90

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு

மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது – தனியார் பேருந்து உரிமையாளர்கள்

இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள்

நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் முடிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here