தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 09 கொரோனா பாதிப்பு 3 லட்சத்தையும் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும் நெருங்குகிறது…

0
78

தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 09 கொரோனா பாதிப்பு 3 லட்சத்தையும் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும் நெருங்குகிறது

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்வு

உயிரிழப்பு எண்ணிக்கை 4927 ஆக அதிகரிப்பு

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு

சென்னை-989
செங்கல்பட்டு-397
திருவள்ளூர்-396
காஞ்சிபுரம்- 393
தேனி- 360
தூத்துக்குடி-251
ராணிப்பேட்டை- 219
தி.மலை -222
கோவை -217
விருதுநகர்-193
தென்காசி-173
சேலம்-165
நெல்லை- 162
தஞ்சை-155
வேலூர் -149
கடலூர்- 146
புதுக்கோட்டை- 139
திண்டுக்கல்-131
குமரி – 127
மதுரை-107
திருச்சி-96
க.குறிச்சி-86
நாகை-69
விழுப்புரம்-67
ஈரோடு-66
கிருஷ்ணகிரி- 60
ராமநாதபுரம்- 60
திருப்பத்தூர்-58
திருவாரூர்- 51
சிவகங்கை-50
திருப்பூர்- 42
நாமக்கல்- 35
பெரம்பலூர்-32
கரூர்-32
தர்மபுரி – 29
நீலகிரி – ௧௦

TamilNadu COVID19 Day Wise Discharged Cases Details

Total Discharged – 2,38,638

09Aug: 6020
08Aug: 5043
07Aug: 6488
06Aug: 6272
05Aug: 6031
04Aug: 6501
03Aug: 5800
02Aug: 5517
01Aug: 7010
31July: 5778
30July: 5295
29July: 5927
28July: 4707
27July: 5723
26July: 5471

TamilNadu COVID19 Day Wise Death Cases Details

Total Deaths – 4,927

09Aug – 119
08Aug – 118
07Aug – 119 (Highest)
06Aug – 110
05Aug – 112
04Aug – 108
03Aug – 109
02Aug – 98
01Aug – 99
31July – 97
30July – 97
29July – 82
28July – 87
27July – 77
26July – 85
25July – 89

கேரளாவில் இன்று மேலும் 1211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 970 பேர் குணமடைந்துள்ளனர் இருவர் உயிரிழந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here