தங்கம் விலை தொடரும் உச்சம் நடுத்தர மக்கள் கலக்கம்..!

0
69

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.99 உயர்ந்து ரூ.5,301-க்கு விற்பனை.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,600 உயர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here