டிக்டாக் தடையை நீக்குங்கள் – டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து பிரதமருக்கு கோரிக்கை..!

0
61

டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, அந்த செயலியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, அந்த செயலியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். பல டிக் டாக் பிரபலங்கள் டிக்டாக்கில் ஆடல் பாடல் போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், ஜிபி முத்துவோ, சாப்பிடுவது, உறங்குவது என தன் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றையும் டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டு வந்தார். இதனால் மன நிலை பாதிக்கப்படும் அளவிற்கு டிக்டாக் செயலிக்கு அவர் அடிமையாக இருந்துள்ளார்.
#மகிழ்ச்சிfm #magizhchifm #tiktoktik #tiktokfuntik #டிக்டாக்டி #ஜிபிமுத்து #gpmuthu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here