சிலப்பதிகாரம் கூறும் உண்மை…!

0
47

சிலப்பதிகாரத்தில்
சிறிய கருத்தின் ஆழம்!!

கண்ணகி, கோவலன்!
கானக பயணத்தில்!!
காட்டருவியின் நீரை பருக மறுக்கிறாள்!!

காரணம் !!தேன் கூட்டை
தழுவி கழைத்து தானே!!
மலையருவி வீழ்கிறது!!

அடுத்தவர் (தேனிகள்)
உழைப்பை தட்டிப்பறிக்கும்,
நீர்வீழ்ச்சி நீரைபருக
ஆசையும் இல்லை!!
மனமும்இல்லை!!

  -கவிதை மாணிக்கம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here