கோவில்பட்டியை சேர்ந்த சிறுமி ரவீனா உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. 10 நிமிடத்தில் 30 க்கும் மேற்பட்ட ஆசனங்கள் செய்து சாதனை செய்துள்ளார், இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் நீர் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி”5 அடுக்கு கண்ணாடி கிளாசின் மீது அமர்ந்து” உலக சாதனை செய்தார். கடந்த டிசம்பர் மாதம் ,18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தனது உடலில் தீப விளக்குகள் ஏற்றி பத்ராசனத்தில் 20 நிமிடம் உட்கார்ந்து சாதனை செய்துள்ளார் , ரவீனாவை சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் பாராட்டி பரிசுகள் வழங்கினார்,உடன் பெற்றோர்கள் விஜயன்,ரம்யா,தாத்தா ராமராஜ்,பாட்டி சந்திரலீலா ,சகோதரர் சாய் விஷ்வா உள்ளனர் .
Latest article
பிப்ரவரி 24, புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாள், நடிகை ஶ்ரீதேவி நினைவு நாள்
பிப்ரவரி 24, புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாள், நடிகை ஶ்ரீதேவி நினைவு நாள். 1971 ல் வெளியான ஆதிபராசக்தி திரைப்படத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும், நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து நடித்த காட்சி.
பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “ஆசிரியர் கவிதை” கவிதை.
https://www.youtube.com/watch?v=4dkyz799rQs
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "ஆசிரியர் கவிதை" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...
பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “அன்பு மகள் கவிதை” கவிதை
https://www.youtube.com/watch?v=cqcCLDrpUkE
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "அன்பு மகள் கவிதை" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm...