Latest article
கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…
நம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சியில், விரைவில்... கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்புக்...
நம்பிக்கை
முடியும் !
என்ற நம்பிக்கையில்
பயணித்தால்,
முழுஇமயம்கூட!
உன் பாதத்தின்
கீழ் சருகாகும்!
முடியாது!
என்ற நம்பிக்கையில்
பயணித்தால்!
சிறு சருகும்!
உன் பாதத்திற்கு
இமயமாய் எழுந்து நிற்கும்!
-கவிதை மாணிக்கம்.
பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…
https://www.youtube.com/watch?v=AovwzHxAWQo
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "மருத்துவர் கவிதை" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...