சாதிதான் சமூகம் என்றால் “வீசும் காற்றிலே! விசம் பரவட்டும்!!

0
26

அன்றைக்கு பொருந்தாத வரி!! என்று சொன்னாலும்
இன்றைக்கு!! பொருத்தமானதே,,!

சாதிதான் சமூகம் என்றால் “வீசும் காற்றிலே! விசம் பரவட்டும்!!”

சாதித்த சரித் திரத்தில் புகழ் படைத்தவரின்
தாகமாக ! இது சாபமா!!

காற்றிலேபரவும் கொரோணா விசம்!!

அனைவரும் அணிய வேண்டிய முக கவசம்!!
ஒருவருக்கொருவர் தீண்டத்தகாதவராக்கியதே!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here