சமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பட்டியல்…!

0
133

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்புகள் அனைத்துமே சொல்லிவைத்தாற் போல ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறின. இதனால் அடிமட்ட தொண்டர்களிலிருந்து அறிவாலயம் வரை அனைவரும் செம குஷியுடன் உள்ளார்கள். தேர்தலுக்குப் பின் ஐபேக் நடத்திய கள ஆய்வின்படி திமுக 180 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என பிரசாந்த் கிஷோர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.

அடுத்தது நாம் தான் என்ற உத்வேகத்துடன் அமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியும், துறை செயலாளர்களாக எந்த அதிகாரிகளை நியமிக்கலாம் என்றும் அறிவாலய தரப்பில் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையத்தைச் சுற்றிவருகின்றன. இச்சூழலில் திமுகவில் யார் யாருக்கெல்லாம் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கீழே இருக்கும் பட்டியல் அதிகாரப்பூர்வமற்ற பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளன்களில் வைரலான பட்டியல்

1.ஸ்டாலின் – முதலமைச்சர் (பொது, இந்திய ஆட்சிப்பணி,இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல், உள்துறை)

2.துரைமுருகன் – பொதுப்பணித் துறை, சட்டத் துறை

3.கேஎன் நேரு – நெடுஞ்சாலைத் துறை

4.பொன்முடி – நிதித் துறை

5.ஐ.பெரியசாமி – மின்சாரத் துறை

6.எம்ஆர்கே பன்னீர்செல்வம் – உயர் கல்வித் துறை

7.கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் – தொழில் துறை

8.எவ வேலு – சுற்றுச்சூழல் துறை, தமிழ் வளர்ச்சித் துறை

9.தங்கம் தென்னரசு – பள்ளிக்கல்வித் துறை

10.செந்தில் பாலாஜி – உள்ளாட்சித் துறை

11.உதயநிதி ஸ்டாலின் – வீட்டு வசதி வாரியத் துறை

12.அன்பில் மகேஷ் – போக்குவரத்துத் துறை

13.பூங்கோதை ஆலடி அருணா – சமூகநல துறை

14.பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்ப துறை

15.ஈரோடு முத்துச்சாமி – வேளாண்மை துறை

16.கார்த்திகேய சிவசேனாதிபதி – கால்நடை மற்றும் பால் வளத் துறை

17.சுப்புலட்சுமி ஜெகதீசன் – கூட்டுறவு துறை

18.வெள்ளக்கோவில் சாமிநாதன் – வன துறை

19. எழிலன் – சுகாதார துறை

20.சேகர்பாபு – உணவு துறை

21.செங்குட்டுவன் – மீன்வள துறை

22.பிச்சாண்டி – கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை

23.ரேகா பிரியதர்ஷினி – ஆதிதிராவிடர் நலத் துறை

24.கே. ராமச்சந்திரன் – கைத்தறி மற்றும் ஜவுளித் துறை

25.இனிகோ இருதயராஜ் – தொழிலாளர் நலத் துறை

26.டிஆர்பி ராஜா – வருவாய் துறை

27.பெரியகருப்பன் – வணிகவரி மற்றும் பதிவுத்துறை

28.நாசர் – ஊரக தொழில் துறை

29.கீதா ஜீவன் – சுற்றுலா துறை

30.அனிதா ராதாகிருஷ்ணன் – இந்துசமய அறநிலையத் துறை

சபாநாயகர் – மா.சுப்பிரமணியன்

துணை சபாநாயகார் – டிஎம் அன்பரசன்

சட்டப்பேரவை கொறடா – சக்கரபாணி

அரசு அதிகாரிகள்

தலைமைச் செயலர் – விக்ரம் கபூர்

டிஜிபி – எம்.ரவி

சென்னை மாநகரக் காவல் ஆணையர் – சங்கர் ஜிவால்

விக்ரம் கபூர்
உளவுத்துறை ஐஜி – ஏ.அருண்

தலைமை வழக்கறிஞர் – சண்முகசுந்தரம்

கூடுதல் தலைமை வழக்கறிஞர் – நீலகண்டன்

தலைமை குற்றவியல் வழக்கறிஞர் – குமரேசன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here