சசிகலா விடுதலையானார் .

0
49

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா

சசிகலாவின் உடமைகளை சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களிடம் வழங்கினர்.

விடுதலை பத்திரத்தில் கையொப்பம் பெற்று சசிகலாவிடம் விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்டது , சசிகலாவிற்கான பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here