சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை..!

0
52

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை

ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்

பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து, ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும்

ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி : சசிகலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here