கொரோனா வேதனை… !

0
39

கொரோனா வேதனை என்னடாஇந்த உலக நாட்டிற்கு வந்த சோதனை!! எளியவன் வலியவன் என்றும் பாராது!! ஏகபோகமாக கொரோனாவின் வேதனை !!

நின்றவன் வீழ்வதும் வீழாதவனை
நிம்மதி இழக்க வைத்துஅச்சுறுத்தி கொள்வதும்! கொரோனா!

கொலை
பாதகங்களை விட!!கொடூரமாய் விளையாடும்! சில மருத்துவர்களும்! அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்!!

தடுப்பூசி, மாயையே! இயற்கை !எதிர்ப்பு சக்தி பெற்றால்,! மாற்றும் ,அந்த குரோனாவையே!

சுக்கு ,மிளகு, திப்பிலி எலுமிச்சை இலை! பூண்டு துளசி சேர்ந்த கலவை ரசம்! கொதிக்கவைத்து இதமாகபருக! உழைப்போடு சேர்ந்த ஊதியத்திலும்! எதிர் ப்புசக்கதி!
உழைப்பே மறந்த தேகத்திற்குஏதுநோய்எதிர்ப்பு சக்தி !

பிற உயிரை கொன்று! அதை சிலநாள் கழித்துதிண்று! பிழையில் வளர்க்காதே! உடம்பை நன்று!!

நகர வாழ்க்கை இடநெருக்கடிநரக வாழ்க்கை!!
அழுகிய பழத்தில்உண்டான மதுவை உண்டால்! அமிலம்தம் உடம்பை அரிக்கும்! தேகம்கொண்டால்!

மதுக்கடைகளை மூடு! மக்கள்நல வாழ்வை தேடு !!!
மரங்களை வெட்டி விடாதே! !
காட்டில் , மரங்கள் வளத்ர்தாலே
விவசாயமானியம் தருவதாய்ச்சொல்!
இல்லாதுபோக,
இயற்கை ஆக்சிஜன் கிடைக்காது நாட்டில்!

குடிநீரை விலையை ஏற்றினாய்!
மழைநீரை தேக்காது விணாக்கினாய்!!

விளையும் நிலங்களை அழித்து பிளாட்டாக்கினாய்! சுயநலம் தேடி! ,
,வீணில் கல்ஊன்றி பசுமையை அழித்து! பணத்தில் விளைநிலங்களை விரயமாக்கினாய்!

தேகப்பயிற்சி மறந்தாய்! மருத்துவர் சொல்ல சிலநிமிடம்நடந்தாய்!!!

குடிக்காதே புகைக்காதே!
புகையிலையை, நச்சுகிருமிகலந்த குளிர்பானத்தை விரும்பாதே!
நீ தொடர்ந்தால் நான் தொடர்வேன்!! மனிதா!!
இயற்கை மரங்களைவெட்டாது!!இருக்கஆணைஇடு
இன்றே ஏக்கருக்கு நான்கு மரங்கள் நட சட்டமிடு!!

‌-இப்படிக்கு குரோனா😭

-கவிதை மாணிக்கம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here