கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் நிலச்சரிவு 27 பேர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

0
50

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 27 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்த 34 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here